Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்து 50 மீட்டர் நீளமான 114 வலைகள் மற்றும் 100 மீட்டர் நீளமான 125 வலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: