Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் 05 ஆம் திகதி கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 03 டிங்கி படகுகள், 03 வெழி எரி இயந்திரங்கள் மற்றும் பிடிக்கபட்ட மீன் 384 கிலோ கிராம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

கைது செய்துள்ள நபர்கள் மற்றும் மீன், டிங்கி படகுகள், வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: