Home / சினிமா செய்திகள் / கொலையுதிர் காலம் படத்துக்கு தடை!!

கொலையுதிர் காலம் படத்துக்கு தடை!!

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

படத்தின் தலைப்பான ‘கொலையுதிர்காலம்’ என்பதன் காப்புரிமையை, பாலாஜி குமார் என்பவர் பெற்றுள்ளார். ஆனால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தத் தலைப்பில் வெளியாகவுள்ளது.

இதனால் படத்தை வெளியிடத் தடை கோரி பாலாஜி குமார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...

%d bloggers like this: