Home / உள்நாட்டு செய்திகள் / குளவிக் கொட்டுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

குளவிக் கொட்டுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளாகி 69 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டினையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About VITHUSHA

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...