Home / உலகச் செய்திகள் / குதிரைகளைப் போன்று தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று அசத்திய காளை!!

குதிரைகளைப் போன்று தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று அசத்திய காளை!!

பிரான்ஸ் நாட்டில் குதிரைகளைப் போன்றே காளை ஒன்றும் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று அசத்தி உள்ளது. ஸ்டாராஸ்போர்க் Strasbourg என்ற இடத்தில் சபின் ரோவாஸ் Sabine Rouas என்பவர் குதிரைகளுக்கு தடைதாண்டும் வித்தை கற்றுக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வளர்த்த காளை ஒன்றும் குதிரைகளைப் பார்த்து தடை தாண்டி பழகிக் கொண்டது. இந்த நிலையில் அதே பகுதியில் குதிரைகளுக்கான தடை தாண்டும் போட்டயில் தனது காளையையும் பங்கேற்க விரும்பினார் ரோவாஸ். இதையடுத்து குதிரைகளுக்கு இணையாக அவரின் காளையும் கட்டைகளால் அமைக்கப்பட்ட தடைகளை அனாயசமாக தாண்டியது.

 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்!

49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங்  வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில் ...

%d bloggers like this: