Home / உள்நாட்டு செய்திகள் / குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்!!
????????????????????????????????????

குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்!!

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில், தேசிய நீர் வழங்கல் சபையினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

இதில் குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்பித்தனர்.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய நீர் வடிகால் அமைப்பு சபை வவுனியா பிராந்திய முகாமையாளர் ஜெ.விஐயபாலன், வடக்கு வாணிப அதிகாரி வீ.எல்.சிறிவர்த்தன, மன்னார் தேசிய நீர் வழங்கல் சபை பொறுப்பதிகாரி டீ.யசோதரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கினர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: