Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சி கொலையாளி சிக்கினார்..!!

கிளிநொச்சி கொலையாளி சிக்கினார்..!!

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மகனையும் தாயையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து இறந்தவரின் கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: