Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சி இரசாயன தொழில்சாலையை ஆக்கிரமிக்க சதி தீட்டும் அரசு!

கிளிநொச்சி இரசாயன தொழில்சாலையை ஆக்கிரமிக்க சதி தீட்டும் அரசு!

இலங்கையின் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி வியம் மேற்கொண்டிருந்தார். அங்கு கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பணிகளையும் பார்வையிட்டார்.

யுத்த்தின்போது கைவிடப்பட்டிருந்த குறித்த தொழிற்சாலை சிதைந்திருந்ததை பார்வையிட்ட அவர், குறித்த தொழிற்சாலை கைவிடுவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்தவர்களுடன் கலந்துரையாடலிலும்  ஈடுப்பட்டுள்ளார்.

மேலும் இந்த  இரசயான தொழில்சாலையை ஆக்கிரமித்து மீண்டும் சிங்கள தேசம் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சத்தமின்றி தொடரும் நடவடிக்கையாகவே இது இருக்கிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: