Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சியில் வடமாகாண விளையாட்டுத் திடல் திறப்பு!!

கிளிநொச்சியில் வடமாகாண விளையாட்டுத் திடல் திறப்பு!!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டடத் தொகுதி மக்களின் பாவனைக்கு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கட்டிடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை தொலைத் தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் ...

%d bloggers like this: