Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சியில் கள விஜயத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன!

கிளிநொச்சியில் கள விஜயத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன!

கிளிநொச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஆகியவற்றை அவர் பார்வையிட கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று சென்றுள்ளனர்.

திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும் அமைச்சருடன் இந்த கள விஜயத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: