Home / இந்திய செய்திகள் / காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் தோனி….!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் தோனி….!!

ஜம்மு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் சேர்ந்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2011 முதல், இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் கவுரவ ‘லெப்டினென்ட்’ கர்னலாக உள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

உலக கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாதம் விலகி ராணுவ சேவையில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள ‘விக்டர்’ படையுடன் தோனி நேற்று(ஜூலை 31) இணைந்தார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் அவர் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகுக் கடன் உதவி

வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் ...

%d bloggers like this: