Home / உள்நாட்டு செய்திகள் / காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!!

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!!

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 13 பேரும், காவற்துறை பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும் காவற்துறை தேசிய ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடம்பெறுவதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: