மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 316 மனித எலும்புக்கூடுகள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனைக்காக ஆய்வு அறிக்கை நாளை வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
LIKE-Facebook