Home / உள்நாட்டு செய்திகள் / காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம்-நூற்றுக்கணக்கான தென்னம் மரங்கள் அழிப்பு!!

காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம்-நூற்றுக்கணக்கான தென்னம் மரங்கள் அழிப்பு!!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று தளவாய் – மதுரங்குடா கிராமத்துக்குள் நேற்றுப் புகுந்த காட்டு யானைகள், மூன்று தென்னம் தோட்டங்களைத் துவம்சம் செய்துள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான தென்னம் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: