Home / உள்நாட்டு செய்திகள் / கண்டி – தவுலகலையில் வெடிபொருட்கள் சில மீட்பு!!

கண்டி – தவுலகலையில் வெடிபொருட்கள் சில மீட்பு!!

கண்டி – தவுலகல , பங்கலாவத்த பகுதியில் கற்பாறை மீதிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது 127 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட சில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: