Home / உள்நாட்டு செய்திகள் / கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு!!

கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு!!

குண்டுத்தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று மீளத்  திறக்கப்படவுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம்பெறவுள்ளன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: