Home / உள்நாட்டு செய்திகள் / கட்டுவாபிட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!

கட்டுவாபிட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!!

கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் உருவச்சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 10 சிறப்பு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணைகளை ஆரமப்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாவலப்பிட்டிய மக்கள் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ...

%d bloggers like this: