Home / உள்நாட்டு செய்திகள் / கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி!

கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் சபையில் கேள்வி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை மறுப்பதால், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணொளியில் காண்க…

About இனியவன்

x

Check Also

வழமைக்குத் திரும்பிய நீர் விநியோகம்

அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை ...

%d bloggers like this: