Home / உள்நாட்டு செய்திகள் / கஞ்சா விதைகளுடன் இருவர் கைது!!

கஞ்சா விதைகளுடன் இருவர் கைது!!

எம்பிலிபிட்டிய நகரில் வேன் ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் இரண்டு கிலோ கிராம் கஞ்சா விதைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்களுடன், அவர்கள் இன்றைய தினம் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: