Home / உள்நாட்டு செய்திகள் / எ9 வீதியில் தீப்பற்றிய வாகனம்!!

எ9 வீதியில் தீப்பற்றிய வாகனம்!!

வவுனியா கனகராயன்குளம் எ9 வீதியில் வாகனம் ஒன்று முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனமே தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: