Home / உலகச் செய்திகள் / எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழப்பு!!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழப்பு!!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஏறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் 3 இந்தியர்கள் எவெரஸ்ட் சிகரத்தில் ஏறும்போது உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 2 பேர், புதன்கிழமையன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் 8,485 மீட்டர் உயரத்தில் ஏறிக் கொண்டிருந்த நாராயண் சிங் என்பவர் வியாழன் அன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

 

About இனியவன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: