Home / உள்நாட்டு செய்திகள் / எரிபொருள் விலை அதிகரிப்பில் நடந்த சூழ்ச்சி!

எரிபொருள் விலை அதிகரிப்பில் நடந்த சூழ்ச்சி!

எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது , அரசாங்கம் இரகசியமாக வரியையும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலில் ஒரு ரூபாவையும் , ஒரு லீற்றர் டீசலில் 2 ரூபாவையும் இம்முறை விலை அதிகரிப்பின் போது அரசாங்கம் வரியாக அறவிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனூடாக நாட்டின்  பொருளாதார ஸ்திரமின்மையை காணக்கூடிதாய் உள்ளது என அவர்   சுட்டிக்காட்டுயுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: