Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்

எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையால், எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையினால், எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 285 இலங்கையர்கள்

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் ...