Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளைய தினம் இறுதி தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளைய தினம் இறுதி தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளைய தினம் இறுதி தீர்மானம் எட்டப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜா எலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சியினுள் எவ்வித நெருக்கடி நிலையும் இல்லை என தெரிவித்த அவர், கட்சியின் அனைவரும் ஒருமித்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ...