Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்காலத்தில் மஹிந்த- மைத்ரி இணைந்த அரசாங்கமே அமைக்கப்படும் தயாசிறி ஜயசேகர

எதிர்காலத்தில் மஹிந்த- மைத்ரி இணைந்த அரசாங்கமே அமைக்கப்படும் தயாசிறி ஜயசேகர

மஹிந்த- மைத்ரி இணைந்த அரசாங்கமே எதிர்காலத்தில் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குருணாகல் – கடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களின் இந்த கூட்டணி, சில கட்சிகளுக்கு பாதிப்பையும், சில கட்சிகளுக்கு நன்மையையும் ஏற்படுத்தும். எவ்வாறாயினும் மஹிந்த- மைத்ரி கூட்டணியை தவிர்ந்து வேறு ஒரு கூட்டணி அமைக்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: