Home / உள்நாட்டு செய்திகள் / ஊர்காவற்றுறையில் 110 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

ஊர்காவற்றுறையில் 110 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

ஊர்காவற்றுறையில் உள்ள அந்தோனியார் ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 110 பேர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்

About இனியவன்

x

Check Also

இலங்கையில் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது என்ன..?

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் ...

%d bloggers like this: