Home / உலகச் செய்திகள் / உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவின் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 64 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...

%d bloggers like this: