Home / உலகச் செய்திகள் / உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்ற அமெரிக்க சிறுவன்!

உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்ற அமெரிக்க சிறுவன்!

உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். ஓட்டப்பந்தயத்தில் மற்றவர்கள் பாதி மைதானத்தை தொடுவதற்குள்ளாக ருடால்ப் குறிப்பிட்ட இலக்கை ஓடி முடித்துவிடுகிறான்.

இந்த சிறுவனின் ஓட்டம் உலகின் வேகமான மனிதன் என்று பெயரெடுத்த உசேன் போல்ட் வேகத்திற்கு இணையானது என்று உடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரக்பி விளையாட்டிலும் ருடால்ப் தன்னிகரற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த- எம்.பி. பெர்னி சாண்டர்ஸ்

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான வெர்மான்ட் Vermont ...

%d bloggers like this: