Home / இந்திய செய்திகள் / உத்தியோகப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது : ஐ.பி.எல். 2018 போட்டி

உத்தியோகப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது : ஐ.பி.எல். 2018 போட்டி

ஐ.பி.எல். 2018 போட்டிக்கான உத்தியோகப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் மாதம் 7-ஆம் திகதி மும்பையில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகள், கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள், வீரர்களை அறிமுகப்படுத்தும் பாடல் ஐபிஎல் பாடல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

About இனியவன்

x

Check Also

காயமடைந்த செய்தியாளரின் மனதை உருக்கும் வீடியோ!

சத்தீஸ்கரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தீவிரவாத தாக்குதலை காயமடைந்ததையடுத்து தனது அம்மாவுக்கு உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் ...

%d bloggers like this: