Home / உலகச் செய்திகள் / ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 27 பேர் பலி!

ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 27 பேர் பலி!

ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சேர்ந்த 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஈரானின் பலுஸிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் ...

%d bloggers like this: