Home / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய  முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு அவர் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: