Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையின் சில பிரதேசங்களில் நில நடுக்கம்!!

இலங்கையின் சில பிரதேசங்களில் நில நடுக்கம்!!

பதுளை ஹாலில வெலிமட மற்றும் பசற பிரதேசங்களில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்: ஜனாதிபதி

வௌிநாடுகளில் இருந்து வருகை தருவோரின் PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்திலேயே பெற்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ...

%d bloggers like this: