Home / இந்திய செய்திகள் / இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திய நபர் இந்தியாவில் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திய நபர் இந்தியாவில் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இந்தியாவில் கைதாகியுள்ளார்.

இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் இருந்து 85 லட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான 2.65 கிலோ தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வாக்களிப்பு

அஜித்குமார்: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் காலை 7.05 மணியளவில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் ...

%d bloggers like this: