Home / உள்நாட்டு செய்திகள் / இலங்­கை மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்துவதற்­காக -உலக வங்கி 70 மில்­லி­யன் கட­னு­தவி!!

இலங்­கை மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்துவதற்­காக -உலக வங்கி 70 மில்­லி­யன் கட­னு­தவி!!

இலங்­கை­யின் வடக்கு, வட மத்­திய, கிழக்கு மற்­றும் ஊவா மாகா­ணங்­க­ளில் வசிக்­கும் சுமார் ஒரு மில்­லி­யன் மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்துவதற்­காக 70 மில்­லி­யன் டொலரை கட­னாக வழங்­க உலக வங்கியின் பணிப்­பா­ளர் சபை தீர்­மா­னித்துள்­ளது.

கிரா­மப்­பு­றங்­க­ளில் உள்­ளூர் சேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த நிதி, புதிய உள்­ளூர் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளான வீதி­கள், சுகா­தா­ரம் மற்றும் சுத்திகரிப்பு செயற்­பா­டு­க­ளுக்­காவே இந்த நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

2016ஆம் ஆண்டு நாட்­டின் வறுமை 4.1 வீத­மாக இருந்­தது. ஆனால் தற்­போது அதனைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை இலங்கை அரசு சிறப்­பாக மேற்கொண்டு வரு­கி­றது என உலக வங்கி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: