Home / உள்நாட்டு செய்திகள் / இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு!!

இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு!!

யாழ் தென்மராட்சி-கொடிகாமம் பகுதியில் வறுமை நிலையில் காணப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு நேற்றுக் கையளிக்கப்பட்டது.

வீடு கட்டுவதற்கான நிதி உதவியை பிரபல பாடகர் பாதிய ஜெயக்கொடி வழங்கினார். கட்டடப் பணிகள் யாவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரூவான் வனிகசூரிய பயனாளியிடம் வீட்டைக் கையளித்தார்.

அத்துடன் பயனாளியின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளுக்கு பாடகர் பாதிய ஜெயக்கொடி கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: