Home / உள்நாட்டு செய்திகள் / இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!!

இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருவதாக தெரிவித்து காலி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: