Home / உள்நாட்டு செய்திகள் / இரத்தினபுரியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி

இரத்தினபுரியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தியுரும்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About VITHUSHA

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...