Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 22/09/2019

இன்றைய நாள் எப்படி 22/09/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 5ம் தேதி, மொகரம் 22ம் தேதி,
22.9.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, அஷ்டமி திதி பகல் 3:18 வரை
அதன் பின் நவமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8:28 வரை
அதன் பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 — 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 — 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 — 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : பைரவர், சூரியன் வழிபாடு.

 

மேஷம் : நண்பரின் உதவியால் செயல்களில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

ரிஷபம் : உங்கள் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். செல்ல பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

மிதுனம் : இன்று உங்கள் பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடையூறு விலகி பதவி பெற அனுகூலம் உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : நண்பர் வாங்கும் பொருளுக்கு நீங்கள் பேரம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

சிம்மம் : இனிய நினைவுகள் மனதில் உற்சாகம் தரும். நண்பர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பண வரவில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி : இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : நண்பரின் ஆலோசனை மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவு இருக்கும். குடும்ப தேவைகளுக்கான பண செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

விருச்சிகம் : உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்கள் விலைக்கு வாங்க வேண்டாம்.

தனுசு : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : உங்கள் செயல்களில் சுதந்திர மனப்பாங்கு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். தகுந்த உழைப்பால் அதிக பண வரவு பெறுவீர்கள். குடும்ப பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அவசியம். தொழிலில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். வீட்டு தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மீனம் : சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால் அனுகூலம் உண்டாகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: