Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 20/07/2019

இன்றைய நாள் எப்படி 20/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி,
20.7.19 சனிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 8:28 வரை
அதன் பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30-3:00 மணி
குளிகை : காலை 6:00-7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகர், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

ரிஷபம்: புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள் .தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு சீராக இருக்கும்.வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம்: செயலில் நேர்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும்.

கடகம் : மனதில் புத்துணர்ச்சி மேம்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: திட்டமிட்ட செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். கொஞ்சம் அறப்பணி செய்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். .தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

துலாம்: பேசுவதில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். இஷ்டதெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்: நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவு அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி செல்வாக்கு மேம்படும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தனுசு: முக்கிய செயல் நிறைவேறுவதில் தாமதமாகலாம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கும். உறவினர் வருகை புரிவர். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும்.

மகரம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்னையில் சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். திடீர் நிர்வாகச்செலவால் சிரமம் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மீனம்: மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி, 6.12.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: