Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 19/08/2019

இன்றைய நாள் எப்படி 19/08/2019

மேஷம் : வேண்டாத நபரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். பழைய நினைவுகள் தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். பணவரவு அளவாக கிடைக்கும். சத்து நிறைந்த உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி பெற அனுகூலம் வளரும்.

மிதுனம் : புதியவர் உங்களிடம் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீகள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். முக்கியமான செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வது அவசியமாகும். கொஞ்சம் பணம் கடன் பெறுவீர்கள். எதிரியிடம் விலகுவது நல்லது.

சிம்மம் : முக்கியமான பணி தாமதம் ஆவதால் மனதில் சஞ்சலம் உருவாகும். நல்லோரின் ஆலோசனை மாற்றுவழியைத் தரும். தொழில், வியாபாரம் சீராக தகுந்த பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

கன்னி : செயல்களில் நேர்த்தி உருவாகும். உழைப்பிற்கான பலன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பேட்டி விலகும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் : உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : சிறு செயலும்; உங்களுக்கு கடினமாக தோன்றும். உறவினரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

தனுசு : உங்களை குறை சொல்ல சிலர் காத்திருப்பர். அளவுடன் பேசுவதால் நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தவும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தகுந்த ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

மகரம் : எவரிடமும் கருணை மனதுடன் பழகுவீர்கள். அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : செயல்கள் அளவான வெற்றியைத் தரும். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றுங்கள். அத்தியாவசிய செலவுக்கு, சேமிப்பு பணம் பயன்படும். சந்தோஷ நிகழ்வுகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்வர்.

மீனம் : ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்மறையாக தெரிந்த செயல் நன்மை தரும். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: