Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 16/09/2018

இன்றைய நாள் எப்படி 16/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 31ம் தேதி, மொகரம் 5ம் தேதி, 16.9.18 ஞாயிற்றுக்கிழமை,

வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:40 வரை; அதன் பின் அஷ்டமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 7:25 வரை;

அதன் பின் கேட்டை நட்சத்திரம், மரண யோகம்

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00 – 1:30 மணி
* குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி
* சூலம் : மேற்கு

* பொது: சூரிய வழிபாடு
* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : கார்த்திகை

மேஷம்: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனுக் குடன் சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு களைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மிதுனம்: நண்பரின் உதவி அனுகூலம் தரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்த நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.

கடகம்: நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரம் வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

சிம்மம்: அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

கன்னி: வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் திருப்திகரமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

துலாம்: பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் நன்மை காண்பீர்கள். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.

தனுசு: சிலரது அலட்சிய போக்கு சங்கடம் உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.

மகரம்: பிறர் நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். லாபம் உயரும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்: எதிர்மறையாக இருந்த சூழல் அனுகூலமாக மாறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ப்பணி சிறப்பாக நிறைவேறும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மீனம்: அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சீர்பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் ஆபத்தான போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/12/2018

இன்று! விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 27ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி, 13.12.18 வியாழக்கிழமை, வளர்பிறை சஷ்டி ...

%d bloggers like this: