Home / உள்நாட்டு செய்திகள் / இந்திய மீனவர்கள் 6பேர் விடுதலை!!

இந்திய மீனவர்கள் 6பேர் விடுதலை!!

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களே விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் எதிர் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி மன்றில் முன்னிலையாகவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கபடும் எனவும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...