Home / உள்நாட்டு செய்திகள் / ஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமையால் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

நுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலநருவ பகுதியைச் சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்த பெளத்த கொடி ஏற்றபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இது தொடர்பில் தோட்ட மக்களால் கந்தபளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா பிரதேச சபை தலைவர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடி அகற்றப்பட்டது.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: