Home / இந்திய செய்திகள் / ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் அடைய வேண்டும் – உச்சநீதிமன்றம்

சரண் அடைய கால அவகாசம் கோரி சரவண பவன் ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு – உச்சநீதிமன்றம்

7ந் தேதியே ராஜகோபால் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி சரண் அடையவில்லை

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் தோனி….!!

ஜம்மு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் சேர்ந்துள்ளார். எமது செய்தி தளத்தில் ...

%d bloggers like this: