Home / அறிவியல் CITY / ஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்!

ஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அறிவிப்புகள் இன்று நடைபெறும் நிகழ்வில் வெளியாகின்றன.

ஆப்பிள் ஐபோன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள் இன்று அறிமுகமாகின்றன.

வெவ்வேறு அளவுகளிலும் பெயர்களிலும் பல மொபைல்கள் புதுவரவாக வரவிருக்கின்றன.

விலை குறைவான ஐபோன் மாடலாகiphone XR வெளியாகும் என்று தெரிகிறது. தவிர, ஐபோன் XS {iPhone XS), ஐபோன் XR (iPhone XR), ஐபோன் XR மேக்ஸ் (iPhone XR Max) ஆகிய மொபைல்களும் அறிமுகம் செய்யப்படும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

About Tharshi

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: