Home / உள்நாட்டு செய்திகள் / ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்காக வவுனியாவில் சிறுவர் இல்லம் திறப்பு!!

ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்காக வவுனியாவில் சிறுவர் இல்லம் திறப்பு!!

ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்கான சிறுவர் இல்லம் வவுனியா அரபாநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

வாமி நிறுவனத்தின் அனுசரனையில் நூர் நிறுவனத்தினால் ஏழு மில்லியன் ரூபா செலவில் குறித்த இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

மௌலவி கே.எம். அஜாத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாமி நிறுவனத்தின் சவுதி தலைமையக உத்தியோகத்தர்கள், நகரசபை உறுப்பினர் பாரி, வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் நஜிமான் சாகீப்எ,ஸ்ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மிகிலார் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: