Home / உள்நாட்டு செய்திகள் / ஆணைக்குழுவின் ஆளனி வளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

ஆணைக்குழுவின் ஆளனி வளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆளனி வளம் அதிகரிக்கப்படவுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அதன் தலைவர் கலாநிதி தீக்கா உடுகம தெரிவிக்கையில்
இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

 

ஆளனி வள குறைபாட்டின் காரணமாக ஆணைக்குழுவின் விசாரணை பணிகள் தடைப்பட்டிருந்ததாக தெரிவித்த தலைவர் கலாநிதி தீபிக்கா உடுகம, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வருடத்தில் ஒன்பது ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

About இனியவன்

x

Check Also

அதிபரை வெளியேற்றக் கோரி- மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!

ஹற்றன் மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலையில் தற்போது பணிப்புரியும் அதிபரை வெளியேற்றக் கோரி, பாடசாலை வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்பாட்டத்தில் ...

%d bloggers like this: