Home / உலகச் செய்திகள் / அழிந்துவிட்ட உலக அதிசயங்கள் மீண்டும் வந்த அதிசயம்

அழிந்துவிட்ட உலக அதிசயங்கள் மீண்டும் வந்த அதிசயம்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த 7 உலக அதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பட்ஜெட் டைரக்ட் என்ற காப்பீட்டு நிறுவனம் முப்பரிமாண முறையில் வீடியோ வெளியிட்டுள்ளது.

100 அடி உயரம் உள்ள கொலோசஸ் ஆப் ரோடஸ் சிலை (Colossus of Rhodes), கிஸா பிரமிட் (Great Pyramid of Giza), பாபிலோன் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவில் இருந்த சீயஸ் (Zius) சிலை, அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கம், ஹாலிகார்னஸஸ் (Halicarnassus) அரண்மனை, ஆர்ட்டிமிஸ் கோயில் (Artemis) ஆகிய உலக அதியசங்களில் தற்போது பிரமிடு மட்டுமே உள்ளது.

மற்றவை இயற்கைப் பேரிடர்களால் அழிந்து போய் விட்டன. இதையடுத்து அழிந்து விட்ட வரலாற்றுச் சின்னங்களை தற்காலத்திற்கு ஏற்றவாறு முப்பரிமாண முறையில் அந்த நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கும் நிலையில், கொடுந்தொற்றுக்கு 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ...

%d bloggers like this: