Home / உள்நாட்டு செய்திகள் / அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மற்றும் தவணை கொடுப்பனவுகள் செலுத்த முடியாதவர்களுக்கு அதனை விரைவில் செலுத்துவதற்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ச டீ சில்வா  நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: