Home / சினிமா செய்திகள் / அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் டிரைலர்

அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் டிரைலர்

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள புதிய அலாவுதீன் படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு காரணமாக கருதப்படுவது இதில்  பிரமிக்க வைக்கும் அனிமேஷன் காட்சிகள் ,மறைந்த ராபின் வில்லியம்சின் கற்பனையான மாய விளக்கில் இருந்து வெளியே வந்த  பூதத்திற்கு அபாரமான திரைவடிவம் அளித்துள்ளது.மேனா மசூத் அலாவுதீனாகவும் இளவரசி ஜாஸ்மினாக நவோமி ஸ்காட்டும் நடித்துள்ளனர் இரண்டு பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்படம் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியாகிறது.

 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இசைக் கருவிகள் கூடாதா.? – ஸ்ரேயா கோஷல் காட்டம்

ஹிந்தி படப் பாடகியான ஸ்ரேயா கோஷல், ஹிந்தியைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கும் சென்று ...

%d bloggers like this: